போடி - ஒ.பி.எஸ் ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து
இனிப்பு வழங்கி கொண்டாடினர் (படங்கள்)
போடி - ஒ.பி.எஸ் ஆதரவாளர்கள் பேருந்து நிலையம் அருகே பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர். இதனை தொடர்ந்து சட்டமன்ற அலுவலகம் வரை ஊர்வலமாக சென்றனர். பெரியகுளத்தில் சசிகலா, டிடிவி தினகரன் அண்ணா தொழிற்சங்கத்தில் இருந்த பேனர் கிழிப்பு. அடுத்த அரைமனி நேரத்தில் ஓ.பி.எஸ். எடப்பாடி பழனிச்சாமி படத்துடன் அண்ணா தொழிற்சங்கம் படம் ஏற்றப்பட்டது.
-சக்தி