Skip to main content

மத்திய அரசை கண்டித்து மறுமலர்ச்சி த.மு.மு.க சார்பில் தபால் நிலையம் முற்றுகை

Published on 09/09/2017 | Edited on 09/09/2017
மத்திய அரசை கண்டித்து மறுமலர்ச்சி த.மு.மு.க சார்பில் தபால் நிலையம் முற்றுகை போராட்டம் 



சகோதரி அனிதா மரணத்திற்கு நியாயம் கேட்டும், நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலகு அளிக்க கோரியும், ரோஹிங்கியா முஸ்லிம்களை கொன்று குவிக்கும் பர்மாவின் தூதரக உறவை மத்திய அரசே உடனே முறித்துக்கொள் ஆகிய மூன்று கோரிக்கைகளை வலியுறித்து மறுமலர்ச்சி த.மு.மு.க நடத்திய கோடம்பாக்கம் தபால் நிலையம் முற்றுகை போராட்டம் 

(நேற்று) 08.09.2017 மதியம் 3.00 மணியளவில் நடந்தது. A.S.T கலீம் மாநில செயலாளர் தலைமையில் J.S. மீரான் மாநில தலைமை நிலைய செயலாளர் & Z.முஹம்மது ஜீயா மாநில ஊடகச் ஊடகச் செயலாளர் முன்னிலை வகித்து மாநில தலைவர் J. சினிமுஹம்மது கண்டன உரையாற்றினர். பின்னர் அனைவரும் கைது செய்யபட்டனர்...

-அசோக்குமார்

சார்ந்த செய்திகள்