Skip to main content

தங்கமணி வீட்டை டாஸ்மாக் பார் உரிமையாளர்கள் முற்றுகை (படங்கள்)

Published on 01/12/2017 | Edited on 01/12/2017
தங்கமணி வீட்டை டாஸ்மாக் பார் உரிமையாளர்கள் முற்றுகை 



சென்னை கீரின்வேஸ் சாலையில் உள்ள மின்சாரம் மற்றும் மதுவிலக்குதுறை அமைச்சர் பி.தங்கமணி வீட்டை டாஸ்மாக் பார் உரிமையாளர்கள் பார் கட்டணத்தை உயர்த்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து முற்றுகையிட்டனர். அமைச்சர் வீட்டை முற்றுகையிட்ட சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

படங்கள்: குமரேஷ்

சார்ந்த செய்திகள்