Skip to main content

இன்று இரவு 8 மணி வரை வங்கிகள் செயல்படும்!

Published on 31/03/2018 | Edited on 31/03/2018
bank

 

29ல் மகாவீர் ஜெயந்தி, 30ல் புனிதவெள்ளி, ஏப்ரல் -1ல் ஞாயிறு வார விடுமுறை, ஏப்ரல் 2 ஆம் தேதி வங்கி ஆண்டு கணக்கு முடியும் நாள் என்று  தொடர்ந்து 4 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை தினங்களாகும்.

 

இதனால், மக்களுக்கு பணப் பரிவர்த்தனை செய்வதில்  பாதிப்பு உண்டாகும் என்பதால், இன்று மார்ச் 31- ம்தேதி  சனிக்கிழமை  இரவு 8 மணிவரை அனைத்து வங்கிகளும் செயல்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.  இது தவிர, ஆன்லைன் பரிவர்த்தனைகள் இரவு 12 மணிவரை செயல்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

 

சார்ந்த செய்திகள்