Skip to main content

சென்னை ஓட்டேரி பகுதியில் கலைஞர் 100 விழா (படங்கள்)

Published on 11/09/2023 | Edited on 11/09/2023

சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க.வின் திரு.வி.க. நகர் தெற்கு பகுதி கழகம் சார்பில் நேற்று முன்தினம் (09-09-23) அன்று சென்னை ஓட்டேரி ஐந்து விளக்கு அருகில் வெங்கடம்மாள் சமாதி தெருவில் நடைபெற்ற கலைஞர் 100 விழாவில் ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ கலந்து கொண்டு உரையாற்றினார்.

சார்ந்த செய்திகள்