அனிதாவின் தற்கொலைக்கு கண்டனம்;
வைரல் வீடியோ
அனிதாவின் தற்கொலைக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் தமிழகம் முழுவதும் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. பல்வேறு கல்லூரி மாணவர்கள் போராட்டங்களில் பங்கெடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், சென்னை லயோலா கல்லூரி மாணவர்கள் ராம்பிரசாத், ஹரீஷ் ஒரு அஞ்சலி வீடியோவை தயாரித்திருக்கிறார்கள். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.