Published on 05/04/2021 | Edited on 05/04/2021
![ரகத](http://image.nakkheeran.in/cdn/farfuture/CPZdetaHxzRGfoH3lkwgIi5nSLbvggDCkTeH3xsSzzM/1617641914/sites/default/files/inline-images/11.111_0.jpg)
மூச்சுத் திணறல் காரணமாக, நடிகர் கார்த்திக் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவர்கள் அவருக்குத் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். கடந்த மாதம் அவர் உடல்நிலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது அவர் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.