Published on 20/03/2019 | Edited on 20/03/2019

மக்களவை தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் போட்டியிடுகிறார். அவருக்கு பானை சின்னத்தை ஒதுக்கியுள்ளது, தேர்தல் ஆணையம். அவர் மோதிரம், வைரம், பலாப்பழம் ஆகிய சின்னங்களையும் கோரியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.