Skip to main content

ஜெகத்ரட்சகனுக்கு நேரில் சென்று ஆறுதல் கூறிய மு.க.ஸ்டாலின்

Published on 15/12/2020 | Edited on 15/12/2020

 

அரக்கோணம் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன் மனைவி அனுசுயா காலமானார். மறைந்த அனுசுயாவின் உடலுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், துரைமுருகன், ஆ.ராசா ஆகியோர் நேரில் சென்று மரியாதை செலுத்தி, ஜெகத்ரட்சகனுக்கு ஆறுதல் கூறினர். 

சார்ந்த செய்திகள்