Published on 13/03/2019 | Edited on 13/03/2019

அதிமுகவின் எம்.ஜி.ஆர். இளைஞர் அணி துணைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார் ராமநாதபுரம் தொகுதி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடிகர் ஜே.கே.ரித்தீஷ். இதையடுத்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தை இன்று நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார் ரித்தீஷ்.