Published on 22/02/2019 | Edited on 22/02/2019

பாஜகவின் தேசிய தலைவர் அமித்ஷாவை சந்திக்கிறார் துணைமுதல்வர் ஓ. பன்னீர்செல்வம். மதுரை விமான நிலையத்தில் நடைபெறவுள்ள இந்த சந்திப்பில் தொகுதி பங்கீடு குறித்து பேசப்படும் எனக் கூறப்படுகிறது. கூட்டணி கட்சியான பாஜகவிற்கு மக்களவைத் தேர்தலில் 5 தொகுதிகளை அதிமுக ஒதுக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.