Skip to main content

யோசிக்கவே மாட்டீர்களா? - மு.க.ஸ்டாலின் ட்வீட்!

Published on 24/12/2020 | Edited on 24/12/2020

 

dddd

 

திமுக தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், இன்று (24-12-2020) தனது முகநூல் பக்கத்தில், ''மின் வாரியப் பணிகளைத் தனியாருக்கு ஒப்படைப்பதை எதிர்த்துப் போராடுவோம் என்றேன். வாபஸ் பெற்றார் அமைச்சர் தங்கமணி!

 

'குப்பை  கொட்டவும் வரி' என்ற அறிவிப்பை ரத்து செய்யாவிட்டால், கழக ஆட்சி வந்து செய்யும் என்றேன். வாபஸ் பெற்றார் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி! அறிவிப்பதற்கு முன் யோசிக்கவே மாட்டீர்களா? ‘எண்ணித்துணிக கருமம்’ என அ.தி.மு.க. அமைச்சர்களைக் கேட்டுக் கொள்கிறேன்!'' எனக் குறிப்பிட்டுள்ளார். 

 

 

 

சார்ந்த செய்திகள்