Published on 23/05/2019 | Edited on 23/05/2019

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் திமுக கூட்டணி 37 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இடைத்தேர்தலிலும் திமுக 13 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. இந்த நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது தாயார் தயாளு அம்மாளை சந்தித்து வாழ்த்து பெற்றார்.