Published on 08/03/2019 | Edited on 08/03/2019

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் நடிகை கோவை சரளா இணைந்துள்ளார். கமல்ஹாசன் முன்னிலையில் கட்சியில் இணைந்த கோவை சரளா கூறுகையில், '' மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு நாளுக்கு நாள் மகளிர் ஆதரவு பெருகி வருகிறது. மக்களின் மனநிலையை சினிமா நடிகர்களால்தான் புரிந்து கொள்ள முடியும்'' என்றார்.