Published on 01/04/2019 | Edited on 01/04/2019
தேர்தல் அறிவிப்பு வந்ததிலிருந்தே தினமும் பல்வேறு இடங்களில், கோடிக்கணக்கில் ரொக்கம், பொருட்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்படுகின்றன.

இன்று நாமக்கல் பரமத்திவேலூர் அருகேயுள்ள கீரம்பூரில் ரூ.3 கோடி மதிப்புள்ள தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து விசாரித்தபோது அந்த நகைகள் ஆம்னி வேனில் கொண்டுசெல்லப்பட்டபோது பறக்கும்படை பறிமுதல் செய்தது தெரியவந்தது.