Published on 25/10/2018 | Edited on 25/10/2018

18 தொகுதிகளும் காலியாக உள்ளதாக அறிவித்தால் 6 மாதத்தில் இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத் டெல்லியில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.