Published on 08/02/2019 | Edited on 08/02/2019

இந்திய தலைமை தேர்தல் ஆணையரை இன்று காலை 11 மணிக்கு திமுக எம்பிக்கள் சந்திக்கின்றனர்.
இந்த சந்திப்பின்போது தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுடன் காலியாக உள்ள தொகுதிகளுக்கு இடைத்தேர்தலையும் சேர்த்து நடத்தக் கோரி மனு அளிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.