Published on 06/03/2019 | Edited on 06/03/2019

தேமுதிக யாருடன் கூட்டணி என்ற குழப்பம் நீடித்து வரும் நிலையில், தேமுதிக நிர்வாகிகள் திமுக பொருளாளருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதிமுக, பாஜகவுடன் சுதீஷ் பேச்சுவார்த்தை நடத்திவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.