Published on 02/05/2021 | Edited on 02/05/2021

திருச்சுழி தொகுதியில் 23-வது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிந்து, மூ.மு.க. வேட்பாளர் ராஜசேகரனைக் காட்டிலும் 60849 வாக்குகள் அதிகம் பெற்று, திமுக வேட்பாளர் தங்கம் தென்னரசு வெற்றி பெற்றுள்ளார்.
வேட்பாளர்கள் பெற்ற வாக்கு விபரம் இதோ -
தங்கம் தென்னரசு (திமுக) 1,01673
ராஜசேகரன் (மூ.மு.க.) 40824