Published on 03/04/2021 | Edited on 03/04/2021

தமிழக சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற்று, வாக்கு எண்ணிக்கை மே மாதம் 2 தேதி நடைபெறவிருக்கிறது. ஒவ்வொரு கட்சியும் தங்களின் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன்படி அமமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் தேமுதிக, தனது கட்சி வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது.




