Published on 24/03/2019 | Edited on 24/03/2019
இயக்குனர் விசு யூ டியூப்பிலும், ஃபேஸ்புக்கிலும் பாஜகவிற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய இருப்பதாக கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியது, பாஜக வேட்பாளர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், ஹெச்.ராஜா ஆகியோரை ஆதாரித்து யூ டியூப் மற்றும் ஃபேஸ்புக்கில் தீவிர பிரச்சாரம் செய்ய உள்ளேன். ஆனால், தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் நயினார் நாகேந்திரன் ஆகியோர் கேட்டுக்கொண்டால் மட்டுமே பிரச்சாரம் செய்வேன். அதிமுக வேட்பாளர்கள் பிரச்சாரம் செய்யும்படி என்னைக் கேட்டால், அதுகுறித்து ஆலோசித்து முடிவெடுப்பேன்.