பிரபல பாலிவுட் நடிகர் அனுபம் கெர் மற்றும் அவரது மனைவி கிரண் கெர் இருவரும் பாஜக ஆதரவாளர்கள். அவரது மனைவி நாடாளுமன்ற தேர்தலில் சண்டிகர் தொகுதியில் போட்டியிடுகிறார்.
இதற்காக நேற்று, அனுபம் கெர், கிரண் கெர்-ஐ ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் வாக்கு சேகரிப்பதற்காக ஒரு கடைக்குள் சென்றார். அங்கு கடை உரிமையாளர் உள்ளிட்ட சிலர் உட்கார்ந்திருந்தனர். இவர் சென்று பாஜகவிற்கு வாக்களிக்கும்படி கேட்டுள்ளார்.
அதற்கு உடனே அந்தக் கடைக்காரர் ஒரு துண்டுசீட்டை எடுத்து நீட்டினார். அது வேறொன்றுமில்லை 2014ம் ஆண்டு பாஜக வெளியிட்ட தேர்தல் அறிக்கைதான் அது. இதை சற்றும் எதிர்பார்க்காத அனுபம் கெர் உடனே கடையைவிட்டு வெளியே சென்றுவிட்டார். இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
.@AnupamPKher walks into a random shop in Chandigarh to campaign for BJP
— Roshan Rai (@RoshanKrRai) May 8, 2019
Shopkeeper had BJPs 2014 manifesto with him. He showed it to Anupam Kher and asked him what BJP has done?
Anupam Kher had no answer.
Nivedan hai koi Hasega nahi ?
pic.twitter.com/8SFTXwi1Aw