Published on 10/10/2018 | Edited on 10/10/2018


பயணிகள் ரயில் தடம்புரண்டு 5 பேர் பலியாகியுள்ளனர்.
உத்திரபிரதேசம் மாநிலம் ஹர்சந்த்பூர் ரயில் நிலையத்திலிருந்து புறப்பட நியூ ஃபராக்கா விரைவு ரயில், ரயில் நிலையத்திலிருந்து சுமார் 50 மீட்டர் தொலைவில் சென்றபோது ரயிலின் 6 பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பலர் படுகாயம் அடைந்த நிலையில் இதுவரை 5 பேர் பலியானதாக முதல்கட்ட தகவல்கள் வந்துள்ளன.