


Published on 12/01/2023 | Edited on 12/01/2023
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயல்பாடுகள் மற்றும் சட்டப்பேரவையில் ஆளுநர் உரையின் போது நடைபெற்ற நிகழ்வுகள் தொடர்பாக தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய சீலிடப்பட்ட கடிதத்தை தமிழக சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர்.பாலு, ஆ.ராசா, வில்சன் மற்றும் என்.ஆர்.இளங்கோ ஆகியோர் அடங்கிய குழுவினர் புதுடெல்லியில் உள்ள குடியரசு தலைவர் மாளிகையில் இன்று (12.01.2023) குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்து கடிதத்தை கொடுத்தனர்.