Published on 04/01/2019 | Edited on 04/01/2019

அயோத்தி தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, அதனை ஒரு நிமிடம் மட்டுமே விசாரித்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், எஸ்.கே.கவுல் அடங்கிய அமர்வு அயோத்தி வழக்கை புதிய அமர்வுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவித்தது. அயோத்தி வழக்கை விசாரிக்க உள்ள தகுதி வாய்ந்த புதிய அமர்வு 10-ம் தேதி அறிவிக்கப்படும் எனவும் தலைமைநீதிபதி தெரிவித்துள்ளார்.