Skip to main content

டெல்லியில் 144 தடை உத்தரவு

Published on 26/08/2017 | Edited on 26/08/2017

டெல்லியில் 144 தடை உத்தரவு

டெல்லியில் 11 மாவட்டங்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை அறிவித்துள்ளது.  பஞ்ச்குலா வன்முறையை தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  

சார்ந்த செய்திகள்