Skip to main content

எச்.டி.எஃப்.சி. இன்சூரன்ஸின் புதிய நிர்வாக இயக்குனர் இவர்தான்...

Published on 12/09/2018 | Edited on 12/09/2018

 

 

HDFC

 

எச்.டி.எஃப்.சி.  லைஃப் எனும்,  எச்.டி.எஃப்.சி. இன்சூரன்ஸின் புதிய நிர்வாக இயக்குனராகவும், தலைமை செயல் அதிகாரியாகவும் 'விபா படல்கர்' (Vibha padalkar) இன்று தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவரது பதவிக்காலம் 3 ஆண்டுகள் என்று எச்.டி. எஃப்.சி. நிர்வாகம் அறிவித்துள்ளது. இவர் 2008-ஆம் ஆண்டு முதல் எச்.டி.எஃப்.சி நிர்வாகத்தில் பணியாற்றிவருகிறார். இவர் இதற்குமுன் சர்வதேச தணிக்கையிலும் இன்னும்பிற சர்வதேச நிறுவனங்களிலும் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

சார்ந்த செய்திகள்