திரைப்பட தணிக்கை வாரியத்தின் உறுப்பினர்களாக கவுதமி- வித்யாபாலன் நியமனம்
மத்திய திரைப்பட தணிக்கை வாரியத்தின் உறுப்பினர்களாக நடிகைகள் கவுதமி- வித்யாபாலன் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
மத்திய திரைப்பட தணிக்கை வாரிய தலைவர் பதவியில் இருந்து பாலக் நிஹலனி பதவி நீக்கம் செய்யப்பட்டு எழுத்தாளர் பிரசூன் ஜோஷி தலைவராக நியமிக்கப்பட்டு உள்ளார்.
கவுதமி, நரேந்திர கோலி , நரேஷ் சந்திர லால், நீல் ஹெர்பெர்ட் நொங்ரிக்,விவேக் அக்னிஹோத்ரி, வேமான் கெந்த்ரே, டி.எஸ் நாகபிரான, ரமேஷ் பட்டேஜ்ம்,வாணி திரிபாதி டிக்கோ,ஜீவிதா ராஜசேகர,மிஹிர் பூதா ஆகிய உறுப்பினர்களுடன் வித்யாபாலன் இணைந்து உள்ளார்.