Skip to main content

பான் எண்ணுடன் ஆதாரை இணைக்க காலஅவகாசம் நீட்டிப்பு!

Published on 28/09/2019 | Edited on 28/09/2019
jj

 

பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான அவகாசம் செப்டம்பர் 30ஆம் தேதியுடன் முடிவடையும் நிலையில் டிசம்பர் 31-ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் டிசம்பர் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என மத்திய நேரடி வரிகள் வாரியம் அறிவித்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்