Skip to main content

நிக்கோபார் தீவுகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்...

Published on 17/01/2019 | Edited on 17/01/2019

 

ytfhj

 

நிக்கோபார் தீவுகளில் இன்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6 ஆக பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கம், கடல்மட்டத்திலிருந்து சுமார் 10 கிமீ ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை. 

 

 

சார்ந்த செய்திகள்