டெல்லியில் டீசல் ஜெனரேட்டர்களுக்கு தடை
டெல்லியில் டீசல் ஜெனரேட்டர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
டீசல் ஜெனரேட்டர்களால் சுற்றுப்புற மாசு பாதிப்பு ஏற்படுவதால் தடை விதிக்கப்பட்டுள்ளது. எனினும் இந்த உத்தரவில் இருந்து மெட்ரோ ரயில் மற்றும் மருத்துவமனைகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.