Published on 05/07/2019 | Edited on 05/07/2019
2019-2020 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன். பட்ஜெட் உரையை வாசித்து வருகிறார். பிரதமர் நரேந்திர மோடி அரசின் செயல்பாடுகள் குறித்து பேசி வருகிறார்.
புதிய இந்தியாவை உருவாக்கும் முயற்சியில் அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்திய பொருளாதாரம் கடந்த ஐந்து ஆண்டுகளில் சுமார் 2.7 லட்சம் டாலராக உயர்வு என தெரிவித்தார்.
அனைத்து துறைகளிலும் "டிஜிட்டல் இந்திய திட்டம்" அமல்படுத்தப்படும் என அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு.