Published on 21/12/2019 | Edited on 21/12/2019

கேரளாவை சேர்ந்த காங்கிரஸ் எம்.பி சசிதரூருக்கு கைது வாரண்ட் பிறப்பித்து திருவனந்தபுரம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சசிதரூர் எழுதிய புத்தகம் ஒன்றில் இந்து மத பெண்களை அவமதித்ததாக கூறி தொடரப்பட்ட வழக்கில் நீதிமன்றம் கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது.