Published on 30/10/2018 | Edited on 30/10/2018
இன்காக்னிட்டோமோட்... தேடல் வரலாறுகள், பாஸ்வேர்ட் போன்றவை சேமிக்கப்படாமல் இருப்பதற்காக ப்ரௌசர்களில் இருக்கும் ஒரு ஆப்ஷன். கடந்தவாரங்களில் வெளியான யூடியூப் அப்டேட்டில் இன்காக்னிட்டோ மோட் சேர்க்கப்பட்டுள்ளது. விண்டோஸ்க்கு இந்த அப்டேட் இன்னும் வரவில்லை.
ஆண்ட்ராய்ட் வெர்ஷனில் இதை பயன்படுத்தும் வழிமுறைகள்:
- யூடியூப் ஆப்பில் அக்கவுண்ட்-ஐ க்ளிக் செய்யவேண்டும்.
- அதில் ஒரு ஆப்ஷனாக இன்காக்னிட்டோ மோட் இருக்கும், அதை க்ளிக் செய்யவேண்டும்
- இன்காக்னிட்டோ மோட் ஆன் ஆனவுடன் அந்த நோட்டிஃபிகேஷன் ஹோம் ஸ்கிரீனில் இருந்துகொண்டே இருக்கும்