இண்டிகோ விமானத்தைப் பிடித்து சென்னை செல்லும் அவசரத்தில், ஜூலை 18-ஆம் தேதி மாலை திருச்சியைச் சேர்ந்த முக்கிய அரசு அதிகாரி ஒருவர் கையில் சூட்கேஸுடன் ஓட்டமும் நடையுமாக இருந்தார். அவரைத் திடீரென வழிமறித்த திருச்சி விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள், ‘""உங்க சூட்கேஸை ஸ்கேனிங் செய்ய வேண்டியிர...
Read Full Article / மேலும் படிக்க,