இடதுசாரிகளின் இளம்படை! பொதுத் தொகுதியில் பழங்குடி வேட்பாளர்! -கேரள உள்ளாட்சிக் களம்!
Published on 07/12/2020 | Edited on 09/12/2020
தங்கக் கடத்தல் விவகாரத் தில் கடும் நெருக்கடியைச் சந்தித்த கேரள இடதுசாரி அரசின் மீதான மக்களின் பார்வையைத் தீர்மானிக்கக்கூடியதாக இருக்கிறது உள்ளாட்சித் தேர்தல் களம். பழங்குடி இனத்தைச் சேர்ந்த இளம் பெண்ணான லீப்புமோள், பொதுத் தொகுதியில் களமிறங்கி, எதிரணி வேட்பாளர்களை மிரளவைத்து வரு கிறார். ...
Read Full Article / மேலும் படிக்க,