மத்தியில் ஆட்சியில் அமர்ந்துள்ள பா.ஜ.க. அரசு உண்மையான வரலாற்றைவிட, அது நிறுவ நினைக்கும் புராண வரலாற்றையே இந்திய வரலாறாக மாற்றுவதில்தான் ஆர்வம்காட்டி வருகிறது என்கிறார் மதுரையைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன். அதை நிரூபிக்கும் வகையில் சில தகவல்களைச் சுட்டிக்காட்டினார்.
கடந...
Read Full Article / மேலும் படிக்க,