(32) அவிழ்க்க முடியாத முடிச்சுகள்
போராட்டக் களத்தில் அந்த வகையான புகைப்படங்களும் ஓவியங்களும் என்னைக் கைப்பிடித்து எங்கெல்லாமோ அழைத்துச் சென்றுகொண்டிருந்தன. சுதந்திரத்தின் தகிப்பு விரிந்த பரப்பைக் கொண்டது. ஒவ்வொருவருடைய மனதிலும் புயல் காற்றென எழுந்துவிட்ட சுதந்திரத்தின் வெப்பம் எவ்வாறான...
Read Full Article / மேலும் படிக்க,