விழுப்புரம் மாவட்டம் மயிலம் தொகுதி பா.ம.க. எம்.எல்.ஏ. சிவகுமார், கடந்த 11-ஆம் தேதி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதாவிடம் புகார் மனு அளித்துள்ளார். அதில், "நான் பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில துணைப் பொதுச்செயலாளராக உள்ளேன். பா.ம.க. சார்பாக மயிலம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற...
Read Full Article / மேலும் படிக்க,