"மக்கள் நீதி மய்யம்' கட்சியைத் தொடங்கியதும் "சினிமாவுக்கு முழுக்குப் போடுவதாக' அறிவித்தார் கமல். பிறகு அந்த முடிவை மாற்றிக்கொண்ட கமல்... செலக்டிவ்வாக நடிக்கப்போவதாகவும் "இந்தியன் -2' படத்தில் நடிக்கப்போவதாகவும் அறிவித்தார். தொடர்ச்சியாக மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியின்போது "தேவர் மகன் -2'...
Read Full Article / மேலும் படிக்க,