இயற்கைக்கும் இரக்கம் இல்லை! தமிழர்களின் கல்லறையான மூணாறு!
Published on 13/08/2020 | Edited on 15/08/2020
"தன்னை நம்பிவந்த தொழிலாளர்களை ஆபத்தான இடத்தில் தங்கவைத்துக் கொடூரமாகக் கொன்றுவிட்டது டாடா கம்பெனி''’-என இறந்தவர்களின் உறவினர்கள் கண்ணீரோடு குமுறுகிறார்கள் பசுமை சூழ்ந்த மூணாறு வாழ் தமிழர்கள்.
தரையிலிருந்து சுமார் 12 ஆயிரத்து 500 அடி உயரத்திலிருக்கிறது போடி மெட்டு. அங்கிருந்து 2 ஆயிரம...
Read Full Article / மேலும் படிக்க,