தமிழர்களுக்கு விமானம் இல்லை! கைகழுவிய மத்திய அரசு! - தவிக்கும் பயணிகள்!
Published on 17/08/2020 | Edited on 19/08/2020
கொரோனா நோய்த்தொற்று காலத்தில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழலில் இயக்கப்படும் மத்திய அரசின் சிறப்பு விமான சேவையான வந்தே பாரத் திட்டத்தில் இதுவரை ஒரு விமானசேவை கூட குவைத் - திருச்சிராப்பள்ளிக்கு இயக்கப்படவில்லை என்ற அதிர்ச்சியான தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த மார்ச் மாதம் இந்தியாவில் பரவிய கொரோனா...
Read Full Article / மேலும் படிக்க,