போலீசார் நடத்திய கொள்ளை! - துணை கமிஷரால் அலறும் குடும்பம்!
Published on 17/08/2020 | Edited on 19/08/2020
"காவல்துறை என்று சொல்லிக்கொண்டு, போலியான தேடுதல் வாரண்டுடன் வந்தவர்கள், வீட்டிலிருந்த 170 பவுன் தங்கநகை, பணத்தை கொள்ளையடித்தார்கள். இப்போது மேலும் ரூ.30 லட்சம் கொடுக்கச் சொல்லி மிரட்டுகிறார்கள். இதற்கெல்லாம் காரணமான உங்கள் மதுரை காவல் துணை ஆணையர் பழனிகுமார், இன்றும் எங்களை மிரட்டி வருகி...
Read Full Article / மேலும் படிக்க,