அமித்ஷா திட்டத்தை முறியடித்த பிரியங்கா! - ராஜஸ்தான் தக்கவைத்த காங்கிரஸ்!
Published on 17/08/2020 | Edited on 19/08/2020
கர்நாடகா மற்றும் மத்தியப்பிரதேச ஆட்சி கவிழ்ப் பைத் தொடர்ந்து காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தானை குறிவைத்து கடந்த ஏப்ரலில் ஆபரேஷன் தாமரையைத் துவக்கியது பாஜக. இதற்காக, அமித்ஷாவால் குறி வைக்கப்பட்டவர் ராஜஸ்தான் துணை முதல்வர் சச்சின் பைலட். 2018ல் ஆட்சி அமைந்ததிலிருந்தே கெலாட்டுக்கும் பைலட்டுக்கும் ...
Read Full Article / மேலும் படிக்க,