ஒரு புகைப்படம் என்னவெல்லாம் செய்யும்? புகைப்படத்தில் இருப்பது எல் நெஸலும் அவரது மகன் முஸ்தபாவும். சிரியாவின் போர் நடவடிக்கைகளால் நெர்வ் கேஸ் தாக்குதலுக்குள்ளான முஸ்தபாவின் தாய், அதன் பின்விளைவால் இடுப்புக்குக்கீழ் உடலேயில்லாத முஸ்தபாவைப் பெற்றெடுத்தார். போரில் குண்டுவெடிப்புக்கு உள்ளான ...
Read Full Article / மேலும் படிக்க,