அந்த அகால மரணம் சமூக அக்கறை யுள்ள அனைவரையும் கலங்கடித்துவிட்டது. நக்கீரனுடைய கோவை மாவட்டச் செய்தியாளர் அருள்குமார், கடந்த திங்கட்கிழமை (24-01-2022) அன்று, திடீரென மரணமடைந்தது எல்லோரை யும் பேரதிர்ச்சிக்கு ஆளாக்கிவிட்டது. ஏறத்தாழ 15 ஆண்டுகளுக்கு மேலாக நக்கீரனில் செய்தியாளராகப் பணியாற்றிவர...
Read Full Article / மேலும் படிக்க,