அமலாக்கத்துறை யின் விசாரணைக்கு ஆஜராகிவிட்டு வந்துள்ளார் மூத்த அமைச்சர் துரைமுருகனின் மகனும் எம்.பி.யுமான கதிர் ஆனந்த் ஆஜராகும்வரை, தன்னை கைது செய்து விடுவார்களோ என நடுங்கிக்கொண்டிருந்த கதிர், ஆஜரானதற்குப் பிறகு ரிலாக்ஸ் மூடில் இருக்கிறார் என்கின்றனர் உடன்பிறப்புகள். ஆனால், அந்த ரிலாக்ஸ்...
Read Full Article / மேலும் படிக்க,