"இது பச்சைத் துரோகம்...'’என்று தி.மு.க.வுக்குத் தாவிய, சிவகாசி மாநகராட்சி கவுன்சிலர்கள் 9 பேரையும் வசைபாடி நறநறத்தனர், விருதுநகர் மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் இருவர்.
"இவங்கள்லாம் அடுத்த தேர்தல்ல நின்னு ஓட்டு கேட்டு போறப்ப... இப்படியும் நடக்கும்ல. ‘நீங்க சொன்ன சின்னத்துக்குத்தான...
Read Full Article / மேலும் படிக்க,