சிக்னல் அரசுப் பள்ளியை மீட்க ஆசிரியர்களின் முயற்சி!
Published on 26/08/2020 | Edited on 29/08/2020
அரசுப் பள்ளியை மீட்க ஆசிரியர்களின் முயற்சி!
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலில் உள்ளது அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி. 350 மாணவர்கள் படித்துவரும் இப்பள்ளியில், கடந்த சில ஆண்டுகளாகவே மாணவர் சேர்க்கை கணிசமாகக் குறைந்திருக்கிறது.
இதை கவனித்த கல்வித்துறை அதிகாரிகள், மாணவர் சேர்க்கையை அதிக...
Read Full Article / மேலும் படிக்க,