எம்.ஜி.ஆர். தொண்டன்! சிவாஜி ரசிகன்!
கோவை மாவட்டம் ஒண்டிப்புதூர் கம்போடியா பஞ்சாலையில் தொழிலாளியாக நான் வேலை செய்துகொண்டிருந்தபோது... மறுமலர்ச்சி நாடக மன்றத்தை நடத்தி வந்தேன். அண்ணன் சிவாஜி கணேசனின் தீவிர ரசிகனான நான்... அவரைப்போலவே நடந்து, சிரித்து, உதடு துடித்து... நாடகங்களில் நடித்து...
Read Full Article / மேலும் படிக்க,